பவானிசிங் நீக்கப்படுவாரா? உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு!


singh

புதுடெல்லி: சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் இருந்து அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்ககோரும் மனு மீது உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.

ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான மேல் முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராவதற்கு எதிராக அன்பழகன் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை முடிவடைந்துள்ளது.

இந்த வழக்கில் நாளை பிற்பகல் 1.05 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Vikatan

Previous என் இணையம்... என் உரிமை!
Next ஐபிஎல் கிரிக்கெட்: ராயல் சேலஞ்சர்ஸுக்கு அதிர்ச்சி அளித்த சன் ரைசர்ஸ்!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *