postel

மக்களோடு பின்னிப் பிணைந்த அரசுத்துறை ஒன்று உண்டென்றால், அது அஞ்சல் துறைதான். முன்பெல்லாம் கிராமங்களில் அஞ்சல்காரர்கள்தான் மக்களின் கூகுள் போல காட்சி தந்தார். ஊரின் முக்கியஸ்தர்களில் ஒருவராக அஞ்சல்காரர் இருப்பார். காரணம் விவரம் தெரிந்தவராக மக்கள் அவரை மதித்ததால். ரயில்வேக்கு அடுத்த பெரிய அரசு நிறுவனமாக அஞ்சல் துறை திகழ்ந்தது. மக்கள் சேவை ஒன்றையே குறிக்கோளாக கொண்டு லாபத்தை இரண்டாம் பட்சமாக்கி செயல்பட்டு வந்த அஞ்சல் துறை தற்போது பேங்கிங், ஏடிஎம், ஆர்.டி, டெபாசிட் வசூலித்தல், ஃபாரின் …

0 13
sasikala

சென்னை: ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நீட்டிப்பது குறித்த விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வரும் 17ஆம் தேதி நடைபெறுகிறது. பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து, அ.தி.முக. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர். தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான பெஞ்ச் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. …

0 11
Ramadoss

சென்னை: அரசு கேபிள் தொலைக்காட்சி ஊழல் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறி உள்ளார். இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட தமிழ்நாடு அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. பொழுதுபோக்கு மற்றும் செய்தித் தொலைக்காட்சிகளை ஒளிபரப்பும் இந்த நிறுவனத்தில், பொழுதுபோக்காக செய்தியே வெளியில் கசியாமல் நடக்கும் ஊழல்களால் அரசுக்கு …

0 7
rain

சென்னை: சென்னையில் கோடை வெயில் மக்களை வாட்டி எடுத்த நிலையில், திடீரென பெய்த பலத்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில வாரங்களாவே கோடை வெயில் மக்களை வாட்டி எடுத்து வந்தது. வெயிலின் தாக்கத்தால் இரவு நேரங்களில் மக்கள் வீடுகளில் தூங்க முடியாமல் தவித்து வந்தனர். வீடுகளின் மொட்டை மாடிகளிலும், வீட்டின் வராண்டாவிலும் படுத்து உறங்கினர் மக்கள். தென் மாவட்டங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாகவே கோடை மழை தொடங்கிவிட்டது. இதனால், அந்த மாவட்டங்களில் வெயிலின் …

0 13
raina

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா தமிழகத்தில் உள்ள பல கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். சுரேஷ் ரெய்னா, தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சுரேஷ் ரெய்னாவிற்கு உலகக்கோப்பை முடிந்தவுடன்தான் திருமணம் நடைபெற்றது. போட்டிகளுக்காக சென்னை வரும் சுரேஷ் ரெய்னா, தற்போது தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கும் விசிட் அடிக்க ஆரம்பித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம், பட்டீஸ்வரம், நாகை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி, திருப்பாம்புரம், கீழப்பெரும்பள்ளம் ஆகிய …

0 8
14416

லக்னோ: 75 வயது பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 25 வயது காமகொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள அன்டூ பகுதியை சேர்ந்த சுமார் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நேற்றிரவு வயலுக்கு சென்றிருக்கிறார். அப்போது, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சஞ்சய் என்ற 25 வயதுடைய வாலிபர் அவரை வழிமறித்து உள்ளார். மேலும், தன் பாட்டி வயதை ஒத்த அந்த மூதாட்டியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காராம் செய்துவிட்டு அங்கிருந்து …

0 9
Terrorists

புதுடெல்லி: மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் போல், மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் ஆபத்து இருப்பதாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பை ரயில்வே போலீசாருக்கு இந்த மாத தொடக்கத்தில் மத்திய உளவுத்துறை ஒரு கடிதம் அனுப்பியது. அதில், லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் மும்பையில் ஓட்டல்கள், ரயில் நிலையங்களில் 2 அல்லது 3 மாதங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தனர். 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 …

0 11
abraham

ஆபிரகாம் லிங்கன் எனும் வரலாற்றின் இணையற்ற நாயகன் பிறந்த நாள் பிப்ரவரி பன்னிரெண்டு . வீட்டின் வறுமையால் படிக்க மிகவும் கடினப்பட்ட இவர், கடன் வாங்கி புத்தகங்களை படித்தார். அப்பாவிடம் இருந்து நேர்மையை கற்றிருந்தார். எளிமையான வாழ்க்கையே வாழ்ந்தார். வழக்கறிஞர் தொழிலில் லாபம் ஈட்ட வேண்டும் என்பதை தன் கொள்கையாக அவர் எப்பொழுதும் கொள்ளவில்லை ரொம்பவும் அமைதியான இவரின் மனைவியுடன் உறவில் கொஞ்சம் கசப்பிருந்தது; காரணம் அவரின் முதல் காதலியின் மரணம். இன்றும் “உறவினால் அல்ல பிரிவினால் …

0 10
sheila

புதுடெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் ஆளுமைத்திறன் மீது சந்தேகம் எழுகிறது என்று தெரிவித்துள்ள டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியே நீடிக்க வேண்டும் என கூறியுள்ளார். டெல்லி மாநில முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ”ராகுல் பொறுப்பேற்றால் என்ன நடக்கும்? என்ன நடக்காது? என்பது பற்றி என்னால் எந்த யோசனையையும் தெரிவிக்க முடியாது. அவரால் சிறப்பாக செயல்பட இயலும். அதே நேரம், சோனியா …

0 10
dmk1

சென்னை: அவசர அவசரமாக கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலா மாற்றப்பட்டு இருப்பது ஏன்? என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலா மாற்றப்பட்டிருக்கிறார். கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி வகேலா திடீரென்று, வேறொரு சிறிய உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டதற்கும், நமக்கும் என்ன சம்பந்தம் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு, வகேலா …

0 6