தமிழ் நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்!


modi

புதுடெல்லி: தமிழ் நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தமிழ் புத்தாண்டை இன்று உலக முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழ் நண்பர்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘தமிழ் நண்பர்களுக்கு என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வரும் ஆண்டுகள் அவர்களுக்கு சிறப்பாக அமையவும், மகிழ்ச்சியாக இருக்கவும் நான் பிரார்த்திக்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Source: Vikatan

Previous தமிழகத்தில் தொடரும் அரசு ஊழியர்கள் தற்கொலை: அதிகாரி மிரட்டலால் நடந்த விபரீதம்!
Next பால்காரர் முதல் வேலைக்காரர் வரை... கவனமாக இருங்கள்!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *