Posts in category

சினிமா


இத்தனைநாள் நம் வீட்டில், அலுவலகத்தில், கல்லூரியில், டீக்கடையில், பொது இடத்தில் பேசுபொருளாக இருந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதன்முதலாக இப்படி ஒரு நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டபோது சிலருக்கு என்னவென்றே புரியவில்லை. சிலருக்கு இதெல்லாம் தமிழுக்கு செட் ஆகுமா? என்ற குழப்பம். சிலருக்கு நாட்டில் இத்தனை பிரச்னை இருக்கும்போது இதெல்லாம் தேவையா? என்கிற கோபம், ஒருத்தரோட அந்தரங்கத்தை படம் பிடித்துக் காட்டுவது சரியா? என்ற ரௌத்திரம், இதெல்லாம் நிஜமா, ஸ்க்ரிப்டா? என்ற சந்தேகம் என எல்லா திசைகளிலிருந்தும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. …

0 21

`நாகினி’, `நந்தினி’ தொலைக்காட்சித் தொடர்களைத் தாண்டி `பிக் பாஸ்’தான் இன்று டாக் ஆஃப் தி எவ்ரி ஹவுஸ். வீட்டில் டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்கள் முதல் மீம் க்ரியேட்டர்கள் வரை தினமும் ஏதாவது ஒரு சுவாரஸ்ய விஷயத்தைக் கிளப்பிக்கொண்டேயிருக்கிறார்கள். இது தமிழ்நாட்டு மக்களுக்குப் புதுசுதான் என்றாலும், தற்போது ஒளிபரப்பாகிவரும் `பிக் பாஸ்’ செலிப்பிரிட்டி ஷோவில் நடைபெறும் அதிரடி நிகழ்வுகள் அனைத்தையும், வெளிநாட்டில் ஒளிபரப்பான `பிக் பிரதர்’ நிகழ்ச்சியின் வடிவமைப்பாளரான ஜான் டி மோல் (John de Mol Produkties) …

0 16

“சரியா தமிழ்ப் பேசத் தெரியாமல் ‘அசத்தல் சுட்டீஸ்’ நிகழ்ச்சியில் நடுவரா உட்கார்ந்தேன். இப்போ, அந்த நிகழ்ச்சியின் ஃபைனலும் முடிஞ்சிருச்சு. குழந்தைகளின் திறமைகளில் வியந்துப்போனேன். தமிழும் நல்லாப் பேசக் கத்துகிட்டேன்” – புன்னகையுடன் பேச ஆரம்பிக்கிறார், நடிகை நித்யா ராம். சன் டிவி ‘நந்தினி’ சீரியல் நாயகியான இவர், சன் டிவி ‘அசத்தல் சுட்டீஸ்’ நிகழ்ச்சியின் நடுவராக இருந்து நிறைவு செய்திருக்கிறார். “ ‘நந்தினி’ சீரியல்ல நடிக்க ஆரம்பிச்ச சில மாசத்திலேயே ‘அசத்தல் சுட்டீஸ்’ நிகழ்ச்சியின் நடுவரா கூப்பிட்டாங்க. …

0 59

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகுறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி, புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் விவரங்கள் வருமாறு… ”2016-ம் ஆண்டு, செப்டம்பர் 22-ம் தேதி இரவு 10.15-க்கு போயஸ் கார்டனிலிருந்து ‘ஜெயலலிதா உடல்நிலை சரியில்லை’ என்று தொலைபேசி அழைப்பு வந்ததும், அப்போலோ மருத்துவமனையிலிருந்து மூன்று பேர் கொண்ட குழு போயஸ் கார்டன் சென்றுள்ளது. முதல் தளத்தில் இருந்த ஜெயலலிதா, மயங்கிய நிலையில் படுக்கையில் இருந்துள்ளார். அவரைத் தட்டி எழுப்பியபோது, எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. உடலில் அசைவு …

0 1

தனது சூப்பர் டூப்பர் அறிவுத்திறனைக் கொண்டு மக்களை பாதுகாக்கும் ஒரு சூப்பர் ஹீரோ. அவனுக்கு சவாலாக உருவெடுக்கும் ஒரு சூப்பர் வில்லன். அவனை பிடிக்க ஹீரோ பின்னும் டெக்னிகல் வலைகள்தான் இந்த‌ ‘ஸ்பை’டர். சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் சமூகவிரோதிகளின் சதி திட்டங்களை கண்காணிக்க, தொலைதொடர்பு சாதனங்களை ஒட்டுக் கேட்கும் `மொபைல் டேப்பிங்’ வேலை பார்க்கிறார் சிவா ( மகேஷ் பாபு ). இடையே, பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகளையும் ஒட்டுக் கேட்டு அவர்களுக்கு வரும் பிரச்னைகளையும் கண்டுபிடித்து தடுக்கிறார். …

0 43
Thupparivaalan

மற்ற இயக்குநர்களின் படங்களில் காம்ப்ரமைஸ் இருக்கலாம். இயக்குநர் மிஷ்கினின் படம், மிஷ்கின் படம் மட்டும்தான். ஏற்கெனவே வெளியான மிஷ்கினின் படங்களில் உள்ள சில விஷயங்கள், சமீபத்தில் வெளியான ‘துப்பறிவாளன்’ படத்திலும் தொடர்கின்றன. இப்படம் குறித்த நேரெதிர் விமர்சனங்களுக்கு மிஷ்கினின் பதில் இது. “கதாபாத்திரங்கள் சிலையாக நிற்பது, ஹீரோ கடகடவெனப் பேசுவது… இதுதான் மிஷ்கின் பாணி. இந்த கிளிஷே காட்சிகள் இந்தப் படத்திலும் தொடர்வது ஏன்?” “நீங்க கிளிஷேனு சொல்றதுதான், என் படத்தோட ஸ்டைல். என்னோட அடையாளம். தவிர, …

0 10

LOS ANGELES – It was smooth sailing to the top spot at the box office for “Pirates of the Caribbean: Dead Men Tell No Tales,” but the waters were choppier for the Dwayne Johnson comedy “Baywatch.” Studio estimates on Sunday say the fifth installment of the “Pirates of the Caribbean” franchise commandeered $62.2 million in …

0 24
Madras

சென்னையில் அன்றைய காலகட்டத்தில் பிரபலமாயிருந்த திரையரங்குகள், காமதேனு, கிருஷ்ணவேணி, சித்ரா, கெயிட்டி, காசினோ, பிளாசா, பைலட், அலங்கார், மினர்வா, ஸ்ரீகிருஷ்ணா, செலக்ட், க்ரவுன், புவனேஸ்வரி, பாரத், பிரபாத், பிராட்வே, எலிகண்ட், நட்ராஜ், பத்மனாபா, வெலிங்டன், மகாலஷ்மி, சரஸ்வதி, முருகன் டாக்கீஸ், ராக்ஸி, வீனஸ், சயானி, மேகலா, உமா ராக்ஸி, சரவணா, பாலாஜி, சரஸ்வதி, லட்சுமி, அலங்கார், சபையர், ஆனந்த் போன்றவை. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெயசங்கர், ரவிசந்திரன், கமல், ரஜினியின் ஆரம்ப காலங்கள் வரை இந்தத் திரையரங்குகள் படு …

0 38