‘தயவு செய்து என்னை மறந்திடு..!’- இப்படி நாம் ஓட்டுப் போட்டு மந்திரியான அரசியல்வாதி, நம்மை பார்த்து சொல்லலாம், கடன் வாங்கியவர் சொல்லலாம், காதலர்களுக்கிடையே சொல்லிக்கொள்ளலாம். ஆனால் நம் மனமே நம்மை நோக்கி, ‘சில பிரச்னைகளை மறந்திடு!’ என்று சொன்னால் தயவு செய்து கட்டாயம் மறக்கத்தான் வேண்டும். அன்றாடம் செய்திகளில் தற்கொலை இல்லாமல் செய்திகள் வருவதில்லை. அதிலும் குற்றவாளிகள் நிம்மதியாக தூங்க, நேர்மையானவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. அதிக உடல், மன பலம் கொண்ட ராணுவ …

0 15

சென்னை: போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 5.5 சதவீதம் ஊதிய உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அதனை ஏற்க தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்துள்ளன. தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 12வது ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், போக்குவரத்துதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில், 42 தொழிற்சங்க நிர்வாகிகளுடனான 6ஆம் கட்ட பேச்சுவார்த்தை குரோம்பேட்டையில் உள்ள மாநகர் போக்குவரத்து பயிற்சி மைய வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் கூடுதல் …

0 17

லக்னோ: மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.100, ரூ.63 என்று உத்தரப்பிரதேச மாநில அரசு இழப்பீடு வழங்கி, விவசாயிகளை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நாட்டில் கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் எதிர்பாராத விதமாக கனமழை பெய்தது. குறிப்பாக மராட்டியம், குஜராத், ராஜஸ்தான், அரியானா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மழை பெய்தது. இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் பெரிதும் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் பெரும் இன்னலுக்கு உள்ளானார்கள். கடன் வாங்கி விவசாயம் செய்த …

0 19

சென்னை: தமிழ்ப் புத்தாண்டையொட்டி தமிழறிஞர்களுக்கும், தமிழ் வளர்க்கும் அமைப்புக்கும், தமிழ் மென்பொருளை உருவாக்குபவர்களுக்கும் விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் சித்திரைத் திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என அரசால் அறிவிக்கப்பட்டு, 2012ஆம் ஆண்டு முதல் அந்நாள் அரசு விழாவாக தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி தமிழுக்குத் தொண்டாற்றும் தமிழறிஞர்களுக்கும் …

0 18