Posts in

Archives


இத்தனைநாள் நம் வீட்டில், அலுவலகத்தில், கல்லூரியில், டீக்கடையில், பொது இடத்தில் பேசுபொருளாக இருந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதன்முதலாக இப்படி ஒரு நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டபோது சிலருக்கு என்னவென்றே புரியவில்லை. சிலருக்கு இதெல்லாம் தமிழுக்கு செட் ஆகுமா? என்ற குழப்பம். சிலருக்கு நாட்டில் இத்தனை பிரச்னை இருக்கும்போது இதெல்லாம் தேவையா? என்கிற கோபம், ஒருத்தரோட அந்தரங்கத்தை படம் பிடித்துக் காட்டுவது சரியா? என்ற ரௌத்திரம், இதெல்லாம் நிஜமா, ஸ்க்ரிப்டா? என்ற சந்தேகம் என எல்லா திசைகளிலிருந்தும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. …

0 21
tamilisai

Chennai: சென்னையில் உள்ள ஹோட்டலில் இரண்டு இட்லி, ஒரு வடை சாப்பிட்டு பில் செலுத்திய பின்னர் ஜி.எஸ்.டி வரியை ஆய்வுசெய்த தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன், நடிகர் கமல்ஹாசனைக் கிண்டலடித்தார். அஸ்ஸாம் மாநிலம் கெளகாத்தியில் அண்மையில் நடைபெற்ற ஜி.எஸ்.டி வரி தொடர்பான ஆய்வு மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 177 பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டது. இந்த வரி குறைப்பு கடந்த 15-ம் தேதி நடைமுறைக்கு வந்தது. ஆனால், வணிக நிறுவனங்கள், …

0 13

`நாகினி’, `நந்தினி’ தொலைக்காட்சித் தொடர்களைத் தாண்டி `பிக் பாஸ்’தான் இன்று டாக் ஆஃப் தி எவ்ரி ஹவுஸ். வீட்டில் டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்கள் முதல் மீம் க்ரியேட்டர்கள் வரை தினமும் ஏதாவது ஒரு சுவாரஸ்ய விஷயத்தைக் கிளப்பிக்கொண்டேயிருக்கிறார்கள். இது தமிழ்நாட்டு மக்களுக்குப் புதுசுதான் என்றாலும், தற்போது ஒளிபரப்பாகிவரும் `பிக் பாஸ்’ செலிப்பிரிட்டி ஷோவில் நடைபெறும் அதிரடி நிகழ்வுகள் அனைத்தையும், வெளிநாட்டில் ஒளிபரப்பான `பிக் பிரதர்’ நிகழ்ச்சியின் வடிவமைப்பாளரான ஜான் டி மோல் (John de Mol Produkties) …

0 16

” பிரதமர் மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தால், மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் சூழல் உருவாகியுள்ளது” என ஐ.நா சபை சாடியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியால், கடந்த 2014-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம், ‘தூய்மை இந்தியா’. இத்திட்டம் அறிமுகமாகி சுமார் மூன்றாண்டுகள் நிறைவடைந்தபோதும் இந்தியாவின் தூய்மை மேம்படவே இல்லை என ஐ.நா குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இத்திட்டம்குறித்து ஐ.நா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் தூய்மை இந்தியா திட்டம் மூலம் மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் நிலைதான் உருவாகியுள்ளது. பிரதமர் …

0 12

மகளை இழந்த தந்தைக்கும், ஓர் அரசு அதிகாரிக்கும் இடையில் நடக்கும் அதிரடி சம்பவங்களின் தொகுப்புதான் தி ஃபாரினர். முன்னாள் போர் வீரரான குவான் (ஜாக்கி சான் ) லண்டனில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். IRA தீவிரவாதிகள் நடத்தும் குண்டுவெடிப்பில், தன் மகளை குவான் இழக்க, கொலைக்குக் காரணமானவர்களைத் தேடுகிறார். அயர்லாந்து அரசின் முக்கிய அரசு பொறுப்பில் இருக்கிறார் லியாம் ஹெனெஸி (பியர்ஸ் பிராஸ்னன்). இவருக்குக் கொலையாளிகள் யார் எனத் தெரியும் என யூகிக்கிறார் குவான். கொலை, …

0 19